Map Graph

மகாலெட்சுமி கோயில், மும்பை

மகாலெட்சுமி கோயில், இந்து சமயத்தின் பெண் தெய்வமான இலக்குமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலை தெற்கு மும்பையில் உள்ள பூலாபாய் தேசாய் மார்க், மகாலெட்சுமி மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1831ஆம் ஆண்டில் தாக்சி தாதாச்சி என்பவரால் நிறுவப்பட்டது. இக்கோயிலை மகாலெட்சுமி கோயில் அறக்கட்டளையினர் நிர்வாகம் செய்கின்றனர். இக்கோயிலில் உப-தெய்வங்களான மகாகாளி, சரசுவதி சன்னதிகள் உள்ளது. இக்கோயிலின் முக்கிய நாட்கள் லட்சுமி பூஜை, நவராத்திரி, தீபாவளி, குடீ பாடவா ஆகும்.

Read article
படிமம்:Mahalaxmi-temple-1.jpgபடிமம்:India_Maharashtra_location_map.svgபடிமம்:Commons-logo-2.svg